இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
இணையத்தில் பலரும் பல மணி நேரம் செலவிட்டாலும் சிலர் மட்டும் தான் அதில் பணம்
சம்பாதிக்கும் வாய்ப்பையும் திறமையுடனும் இருக்கிறார்கள். சிலர் முயன்றும்
இணையத்தில் பணம் பெறுவது பெரிய விஷயமாகவே உள்ளது.
இன்று நாம் பார்க்க போவது இணையத்தில் நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்து அதன் மூலம் எப்படி பணம் ஈட்டுவது என்று பார்ப்போம்.
எதாவது வெப்சைட், குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு இணையுமாறு தெரிவித்தால் அந்த வெப்சைட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். நாம் பணிபுரிய போகும் வலைத்தளத்தில் நமது உழைப்பை மட்டும் தந்தால் போதும்.
இன்று நாம் பார்க்க போவது இணையத்தில் நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்து அதன் மூலம் எப்படி பணம் ஈட்டுவது என்று பார்ப்போம்.
எதாவது வெப்சைட், குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு இணையுமாறு தெரிவித்தால் அந்த வெப்சைட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். நாம் பணிபுரிய போகும் வலைத்தளத்தில் நமது உழைப்பை மட்டும் தந்தால் போதும்.
முதலீடு தேவை இல்லை,
கிரெடிட் கார்டு/ ஏ.டி.எம் கார்டு தேவை இல்லை,
வங்கி கணக்கு தேவை இல்லை,
இன்டர்நெட் பேங்கிங் தேவை இல்லை,
அனுபவம் தேவை இல்லை.
ஒரு இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்
மட்டும் போதும். இப்பொழுதே சம்பாதிக்க தொடங்கி விடலாம்.
படிநிலைகள்:
நமக்கு ஒரு இணையவங்கி கணக்கு வேண்டும். (வீட்டில் இருந்தபடியே
நொடிபொழுதில் ஒரு இணையவங்கி கணக்கை தொடங்கி விடலாம்).
Payza இணையவங்கி கணக்கு தொடங்க...
1. Click Here (For Payza Account free)
2. Click “Signup Now” button.
First Fourm: (First Screen)
3. Select your Country. (Example: India)
4. Click “personal starter”
5. Click “Select” button.
Second Fourm: (Second Screen)
3. Select your Country. (Example: India)
4. Click “personal starter”
5. Click “Select” button.
Second Fourm: (Second Screen)
6. Fill your datas and click
“Next” button.
Third Fourm : (Third Screen)
இதில் Transaction Pin என்பது Secondary Password.
இதில் Transaction Pin என்பது Secondary Password.
Transaction Pin -ஐ நினைவில் வைத்து கொள்ளவும்.
கடைசியாக "Submit" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
கடைசியாக "Submit" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Final
Step:
நாம் "Signup" செய்யும் போது கொடுத்த ஈமெயில்
முகவரிக்கு payza ஒரு மெயில் அனுப்பும். அதில் உள்ள லின்கை (Link) கிளிக் செய்தால்,
நம் Payza இணையவங்கி கணக்கு
உடனடியாக ஆக்டிவேட் ஆகி விடும்.
ஒவ்வொரு
வெப்சைட்கும் 2$, 3$, 10$ என ஒரு குறிப்பிட்ட தொகை இருக்கும். அந்த தொகை
எட்டும் அளவிற்கு நீங்கள் அந்த தளத்தில் பணிபுரிந்த பின்பே உங்களால் அந்த
தொகையை உங்கள் அலேர்ட்பே கணக்கிற்கு எடுக்க முடியும்.
உதாரணத்திற்கு, 2$
ஒரு வெப்சைட்கான குறிப்பிட்ட தொகை என வைத்து கொள்ளுங்கள். நீங்கள் 2.1$
சேமித்துவிட்டீர்கள் என எடுத்து கொள்வோம். உங்களால் இப்போது அந்த தொகையை
உங்கள் அலேர்ட்பே கணக்கிற்கு எடுக்க முடியும்.
எவ்வாறென்றால், அந்த
தளத்தில் எங்காவது "Request money" அல்லது "Withdraw money" என்ற லின்க்
இருக்கிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக இருக்கும். அதை கிளிக்
செய்யுங்கள்.
ஒரு பக்கம் தோன்றும். "Payment mode" என்ற option -இல்
'Alertpay/payza' என்று தேர்வு செய்யுங்கள். பின் உங்கள் Alertpay ஈமெயில்
முகவரியை (sign up செய்யும் போது கொடுத்தது) டைப் செய்து விட்டு "enter"
பட்டன் அழுத்துங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் அலேர்ட்பே
அகௌண்டிர்க்கு வந்துவிடும்.
அவ்வளவுதான்.
அலேர்ட்பேவில் சேமித்த பணத்தை எவ்வாறு நாம் பெற்றுகொள்வது?
அலேர்ட்பேவில்
சேர்த்த வருமானத்தை நீங்கள் பெற்று கொள்ள வேண்டுமா?
முதலில் log in
செய்யுங்கள். பின்னர் "Withdraw " என்ற பட்டனை கிளிக் செய்யவும். "Check"
என்னும் option -ஐ தேர்வு செய்துவிட்டு, உங்கள் வீட்டு முகவரியை டைப்
செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, என்ட்டர் அழுத்தவும்.
2 -3 நாட்களில்
செக் உங்கள் வீட்டிற்கு வந்து விடும். அதை பேங்கில் கொடுத்து பணம் பெற்று
கொள்ளுங்கள்.
ஒன்றை நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள். எக்காரணத்தை
கொண்டும் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை கீழே கூறப்பட்டுள்ள
வெப்சைட்களில் தொடங்கி விடாதீர்கள். ஒரு கணினியை பயன்படுத்தி ஒரு அக்கௌன்ட்
மட்டுமே தொடங்க வேண்டும். ஒரே கணினியை அல்லது இன்டர்நெட்
இணைப்பை கொண்டு இரண்டு அல்லது மேற்பட்ட கணக்குகளை தொடங்கவே கூடாது. மீறி
ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை தொடங்கினால் உங்களை அந்த வெப்சைடில்
இருந்து வெளியேற்றி விடுவார்கள். அதற்கு பிறகு உங்களால் அந்த வெப்சைடில்
நுழையக்கூட முடியாது. உங்கள் தம்பி, தங்கை, அண்ணன் என்று அவர்களுக்கும் ஒரு
அக்கௌன்ட் தொடங்கிவிடலாம் என்று நினைத்து நீங்கள் ஏற்கனவே உங்கள்
அக்கௌன்ட் தொடங்க பயன்படுத்திய அதே கம்ப்யூட்டர் மூலம் வேறொரு அக்கௌன்ட்
தொடங்ககூடாது. எனவே, ஒரே ஒரு அக்கௌன்ட் மட்டுமே நீங்கள் வைத்திருக்க
வேண்டும். ஒரே ஒரு அக்கௌன்டே உங்களுக்கு போதும்.
Tag : online jobs, part time jobs, work at home, ptc, Earn Money from
Home, job online, Internet jobs, Part Time Work Jobs, Home based jobs,
data entry jobs, Data Entry Jobs, earn some extra cash from home, online
jobs without investment, online jobs for students, free online jobs,
online jobs college students, Work At Home Tips, best online jobs, Make
money online, இணையத்தில் பணம் சம்பாதிப்பது