கிளிக்சென்ஸ்
Clixsense
The Best PTC website.
விளம்பரங்களை பார்ப்பதற்காக (PTC - Paid To Click ) பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன.
ஆனால் ஒரு
சில PTC இணையதளங்கள் மட்டுமே நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும். இதில் கிளிக்சென்ஸ் இணையதளமும் அடங்கும்.
கிளிக்சென்ஸ் இணையதளத்தின் சிறப்பம்சங்கள்:
கிளிக்சென்ஸ் PTC இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.
இந்த PTC இணையதளத்தின் மூலமாக 23 இலட்சம் மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $29,05,696. (இருபத்தொன்பது லட்சம் டாலர்கள்) ஆகும்.
நேர்மையான PTC இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.
கிளிக்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?
கிளிக்சென்ஸ் தளத்தில் இணைவதற்கு இங்கு கிளிக் செய்யவும்.
2. இப்போது வரும் திரையில் உங்கள் டேட்டாவை நிரப்பி Registar செய்துகொள்ளுங்கள்.
உங்களது பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை Type செய்த பின்னர் உங்களின் ஈமெயில் முகவரியை உறுதி செய்துகொள்ள ஒரு லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்கில் கிளிக் செய்து லாகின் செய்யுங்கள்.
3. ஒரு நேரத்தில் ஒரு விளம்பரத்தை மட்டுமே கிளிக் செய்யுங்கள்.
4. உங்களுக்கு காட்டப்படும் ஐந்து படங்களில் பூனை படத்தை மட்டும்
கிளிக் செய்யுங்கள்.
கிளிக்சென்ஸ் மூலம் அதிகமாக பணம் சம்பாதிக்க நான்கு வழிகள்
விளம்பரங்களை பார்பதற்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க எண்ணற்ற
வாய்ப்புகளை வழங்குகின்றது கிளிக்சென்ஸ் இணையதளம்.
1. தினமும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கலாம். ரெபரல் இல்லாமல்,கிளிக்சென்ஸ் டூல்பார் இன்ஸ்டால் செய்தால் அதிகமான விளம்பரங்களை பார்க்க முடியும்.
2 .Clixgrid விளையாட்டு ஒரு சதுர கட்டத்தில் 600 கட்டங்கள் இருக்கும் அதில்
கிளிக் செய்து பத்து நொடிகள் காத்திருக்க வேண்டும். தினசரி உங்களுக்கு 25
வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலே நீங்கள் 10 சென்டுகள் முதல் 5 டாலர்கள்
வரை பரிசாக வெல்லலாம்.
3. வேறு எந்த PTC இணையதளமும் வழங்காத வாய்ப்பினை கிளிக்சென்ஸ் தனது உறுப்பினர்களுக்கு வழங்குகின்றது. அது என்னவெனில் உங்களின் ரெபரல் கமிஷனை எட்டு கிழ்நிலை வரை நீட்டிக்கிறது.
4. Clixsense Tasks சின்ன
சின்ன இணைய வேலைகள். தினமும் நூற்றுக்கும் அதிகமான வேலைகள்
வழங்கபடுகின்றன.ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் 10 சென்டுகள் முதல்
அதிகபட்சம் 50 டாலர்கள் வரை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.
கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.
கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை எட்டு டாலர்கள் வந்தவுடன் பேபால் அல்லது பய்சா பண பரிமாற்ற தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்குகின்றது.
earn money by uploading photos to www.thirunelly.com
ReplyDelete