Paisalive.com
Earn
up to Rs. 9,000/- Per Month for Checking Emails
இந்த தளத்தின் மூலம் நீங்கள் (உங்களுக்கு கீழ் நண்பர்களை சேர்க்கும் பட்சத்தில்)அதிபட்சமாக மாதம் ருபாய் 9 ஆயிரமும், (தனி நபராக இருந்து விளம்பரத்தை பார்த்தால்) குறைந்தபட்சமாக ருபாய் 600 சம்பாதிக்க
முடியும். நீங்கள் இந்த தலத்தில் முதலில் உறுப்பினரான உடனே ருபாய் 99
உங்கள் கணக்கில் சேர்த்துவிடும்(இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராவதற்கு
கட்டணம் எதுவும் கிடையாது). பின்பு நீங்கள் கிளிக் செய்து பார்க்கும்
ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 25 பைசா முதல் ருபாய் 5 வரை வரவு வைக்கப்படும்.
இந்த விளம்பரங்கள் இரு வகைகளாக உள்ளன.
சாதாரண விளம்பரங்கள் :
விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 25 பைசா வரவு வைக்கப்படும்
ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்கள்
இந்த படத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 2 ருபாய் வரவு வைக்கப்படும்.
இந்த படத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 3 ருபாய் வரவு வைக்கப்படும்.
இந்த படத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செயதால் உங்கள் கணக்கில் 5 ருபாய் வரவு வைக்கப்படும்.
இணையும் முறை :
இந்த தளத்தில் சென்று உங்கள் கணக்கை தொடங்க கீழே உள்ள
சிவப்பு எழுத்தின் மீது கிளிக் செய்யங்கள்.(இந்த சிவப்பு எழுத்தின்
மீது கிளிக் செய்து இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள். ஆனால்
உங்கள் வருவாயில் எந்தவித இழப்பும் ஏற்படாது.
இந்த ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்கள் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே
இருக்கும். பின்பு காலாவதியாகிவிடும்( expire ).எனவே நீங்கள் இந்த
தளத்திற்குள் நுழைந்து முதலில் ஸ்பெஷல் ப்ரோமோசன் விளம்பரங்களை கிளிக்
செய்யவும்.இல்லையேல்காலாவதியாகிவிடும்.
உங்களுக்கு கீழ் உங்கள் நண்பர்களை (Refer) சேர்க்கும்போது ரூ.10/- உங்கள்
கணக்கில் சேர்ந்துவிடும். உங்களுளைடைய Referral link மூலமாக உங்களுக்கு
கீழ் நீங்கள் 10 நண்பர்களை இந்த தளத்திக்கு அறிமுகப்படுத்திய பின்பு
நீங்கள் கிளிக் செய்யும் விளம்பரத்திற்கு பணம் அதிகமாக சேரும்.
உங்கள் கணக்கில் ரூ.500/- சேர்த்தவுடன் withdraw funds என்னும் பட்டனை கிளிக் செய்யவும். பின்பு அதனுள்ளே சென்று கீழ் உள்ள review my account for withdrawal என்னும்
பட்டனை கிளிக் செய்யவும்.
ஒருமுறை நீங்கள் செய்தீர்களானால் பைசா லைவ்
செயலாக்க அதிகாரிகள் உங்களுடைய கணக்கை மதிப்பிடுவார்கள். இந்த
காலகட்டத்தில் ஏதாவது ஏமாற்ற பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அதை அவர்கள்
நீக்கி விடுவார்கள். மேலும் உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள்
இருக்கிறதா என்றும் மதிபிடுவார்கள்.
இது நீங்கள் review my account for
withdrawal என்னும் பட்டனை கிளிக் செய்த அடுத்த முப்பது வேலை நாட்களுக்குள்
நடந்தபின் உங்களுடைய கணக்கில் ரூ 450 கும் குறையாமல் பணம் இருந்தால்
உங்களுடைய முகவரிக்கு செக்கை அனுப்பிவிடுவார்கள்.ஒருவேளை 450கும் குறைவாக
பணம் இருந்தால் உங்கள் கணக்கிலேயே இருக்கும். அடுத்த பணமெடுத்தலின் போது இந்த
பணத்தை சேர்த்து அனுப்பி விடுவார்கள்.
நண்பர்களே, இணையத்தில் பணம்
சம்பாதிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டீர்களா? அப்புறமென்ன? உங்கள்
வேலையை இப்பொழுதே தொடங்குங்களேன்.
குறிப்பு:
உங்கள் ப்ரோபைலில் உள்ள முகவரிக்கு தான் செக்கை அனுப்பி
வைப்பார்கள். எனவே நீங்கள் உங்கள் உண்மையான முகவரியை ப்ரோபைலில் இடவும்.
வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment