Neobux.com - PTC

நியோபக்ஸ் விளம்பரங்களை கிளிக் செய்வது எப்படி?

உங்களது நியோபக்ஸ் கணக்கில் லாகின் செய்தவுடன் மேற்புறத்தில் உள்ள View advertisements என்பதை கிளிக் செய்யவும்.
 படத்தில் இருப்பது போல் விளம்பரங்கள் தோன்றும் அதன் தலைப்பை கிளிக் செய்யவும். 

பிறகு அதில் தோன்றும் சிவப்பு புள்ளியை கிளிக் செய்தால் புதிய window-ல் விளம்பரம் திறக்கும்.

விளம்பரம் முழுவதுமாக load ஆகும் வரை காத்திருக்கவும். விளம்பரம் முழுதாக load ஆன பின் கீழே உள்ளதை போல் 30 வினாடிகள் விளம்பரம் பார்க்கப் படவேண்டும்.


நீங்கள் Standard member-ஆக இருக்கும் பொது உங்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு விளம்பரங்கள் வீதம் $0.04 கிடைக்கும்.

Golden member-ஆகும் பொது ஒருநாளைக்கு 9 விளம்பரங்கள் வீதம் $0.09 கிடைக்கும்.
   

நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஒன்றிரண்டு விளம்பரங்களையாவது பார்த்துவிடுங்கள்.

 ----------------------------------------------------------------------------------------------------------------------------
 முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :

பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.  

இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.

இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய
  PTC இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே
இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது. 

முதலீடு தேவையில்லை.
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை.
தினமும் 15 நிமிடங்கள் போதுமானது

1 comment:

  1. பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.

    ReplyDelete